சனி, 31 மார்ச், 2018

மணிமேகலை

https://youtu.be/5qBLKadGJ98




இத் தொகப்பில்,மணிமேகலை என்னும் பெண்ணைச்சுற்றியே கதை அமையும் .ஆயினும் ஆசிரியர் நூலுக்கு அவள் பெயரையே வைத்தது மிக நுட்பமானது.

ஐம்பெரும் காப்பியம்,big five novel


https://youtu.be/cNf5iptS6bo

இந்த காணொலி பௌத்தம், சமண காப்பியங்களே ஐம்பெருங்காப்பியங்கள் என்று தெளிவுபடுத்தி தகுந்த சான்றுகள் தந்து விளக்கியுள்ளார்.பெண்கள் அணிந்த அணிகலன்களே நூலுக்கு பெயராக வந்துள்ளது. இளங்கோவடிகள் ஒரு சமணர்,  சீத்தலைசாத்தனார் ஒரு பௌத்தர் இருப்பினும் சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.இரண்டு ஆசிரியர்களும் சமநிலையில் இருந்தது புலப்படுகிறது.

வெள்ளி, 30 மார்ச், 2018

தமிழ் மொழி

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

         உலகில் முதல் பகுத்தறிவாளர் உருவாவதற்கு முன்னரே அகர முதலான  எழுத்துக்கள் தோன்றின.
         
          இவை தமிழ் மொழி என்று சொல்லப்படுகிறது.